முதலமைச்சருக்கு சரமாரி கேள்விகள்.. விவசாயின் பதில் கணக்கு

முதலமைச்சருக்கு சரமாரி கேள்விகள்.. விவசாயின் பதில் கணக்கு சேலம் – சென்னை தற்போது 354 கி.மீ புதிய வழி 277 கிமீ. வெறும் 77 கிமீ தான் வித்தியசம். இப்ப கார்ல சென்னை போறோம்னு வச்சிக்குவோம். பழைய வழியில போன ஆகுற செலவு: டீசல் – 18×65 = 1170 3 டோல் – 3 x 200 = 600. மொத்தம் : 1770. புதிய வழியில் போனா ஆகும் செலவு: டீசல் – 14×65 […]