முதலமைச்சருக்கு சரமாரி கேள்விகள்.. விவசாயின் பதில் கணக்கு

Mokka Memes

முதலமைச்சருக்கு சரமாரி கேள்விகள்.. விவசாயின் பதில் கணக்கு

சேலம் – சென்னை தற்போது 354 கி.மீ
புதிய வழி 277 கிமீ.
வெறும் 77 கிமீ தான் வித்தியசம்.

இப்ப கார்ல சென்னை போறோம்னு வச்சிக்குவோம்.
பழைய வழியில போன ஆகுற செலவு:
டீசல் – 18×65 = 1170
3 டோல் – 3 x 200 = 600.
மொத்தம் : 1770.

புதிய வழியில் போனா ஆகும் செலவு:
டீசல் – 14×65 = 910
8 டோல் – 8×200 = 1600
மொத்தம் : 2510.

ஆக ரெண்டு வழிக்கும் வித்தியாசம்
750 ரூபாய் ஆகுது.
போக வர மொத்தம் 1500 ரூபாய்.

ஆனா மணி கணக்கு பாத்தா ஒரு மணி நேரம் தான் வித்தியாசம்.
8 டோல் கேட்டுல நின்னு நின்னு போறத்துக்குள்ள அந்த நேர வித்தியாசமும் சரி ஆகிடும்.

சாதாரண மக்கள், நடுத்தர மக்கள் யாரும் இவ்வளவு பணத்த வீண் பண்ணி இந்த வழியா சென்னை போகமாட்டாங்க.

இது பயன்படாமல் வீணாக போகும் சாலையாகவே இருக்கும்.

இது பணத்தை கொள்ளை அடிப்பதற்காக மட்டுமே போடப்படும் சாலை. பயன்பாட்டிற்காக அல்ல.

எந்த மாவட்டத்தும் இல்லாத அளவுக்கு ஏற்கனவே சேலம் – சென்னைக்கு மூனு வழி இருக்கு.
நெரிசல் இல்லாம விபத்து இல்லாம மக்கள் போயிட்டு தான் இருக்காங்க.